Posts

Showing posts from September, 2021

பெண்கள், பெண் குழந்தைகள்

 பெண்கள் கவனம் செலுத்தவும்.  பெண் குழந்தைகளை பெற்றோர்கள் சிறப்பு கவனம் செலுத்தவும். உறுப்பு மாற்று சிகிச்சைக்கு 90% உடல் பாகங்கள் (உறுப்புகள்) எங்கிருந்து எப்படி வருகின்றன ? 40 லட்சம் முதல் 6 கோடி வரை வசதிக்கேற்றபடி கொடுத்து சிறுநீரகம் மாற்றப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்.  அதுவும் 16-25 வயதில் உள்ள வலுவான சிறுநீரகம். இப்போது இந்த உடல் பாகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று சிந்தியுங்கள்.  பிணவறைகளில் கிடக்கும் #சடலங்களிலிருந்தா?  அல்லது  விபத்துகளில் இறந்தவர்களிடமிருந்தா?  இன்னும் ஒரு இடம் இருக்கிறது.  அது மிக எளிதானதும் கூட,  இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தின் பெண்கள்!  இந்த பெண்கள் சிகரெட், குட்கா மற்றும் ஆல்கஹால் பயன்படுத்துவதில்லை.  அவர்களின் பற்கள், எலும்புகள், குடல்கள், தோல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், அனைத்தும் மாற்று உறுப்புகள்  மற்றும் நல்லவை வலுவானவை. மேலும் நல்ல விலை போகும். இந்த பெண்களை காதல் வையப்படுத்தி, எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்வது எளிது! அல்லது நல்ல +கௌரவமான வேலை+ நல்ல சம்பளம் என பேரா...

திருமணம் நடக்க மந்திரம்

  https://www.youtube.com/watch?v=a76LGRTTEiM https://www.youtube.com/watch?v=hYO7laugARg&t=24s https://www.youtube.com/watch?v=WCaI2tzqjIg https://www.youtube.com/watch?v=ZN5Wa_VJ8aM https://www.youtube.com/watch?v=oysTbTc8RlQ திருமணம் நடக்க மந்திரம், அகஸ்தியர் சொல்லும் வழி. திருமண தாமதம், தடைகள் போன்றவற்றிக்கு காரணம் என்ன? பாவம் தான் காரணம் என்று கூறவேண்டும். பாவம் என்பது ஒருவருக்கு செய்யும் அநீதி இன்னொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது. இதில் மிக பெரிய வேடிக்கை என்ன வென்றால் இவர் எந்த பாவமும் செய்திருக்க மாட்டார் ஆனால் மற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவர் தண்டனை அனுபவிக்கும் நிலை. அதாவது இவருடைய முன்னோர்கள். அதனால் இவருக்கு திருமண தடை, திருமணம் ஆகாத நிலை. அது போன்று யாரோ செய்த பாவங்கள் தோஷங்கள் என்ற பெயரில் ஒருவருக்கு திருமண தடையை உண்டாக்கும்போது, ஜாதகம் வாயிலாக இறைவன் அந்த திருமண தடையை நீக்குவதர்க்கும் வழி சொல்கிறார். கிரகங்கள் இறைவனின் பணியாட்கள். அந்த பணியாட்கள் அவர்களுடைய இயல்பான குணாதிசயங்களின் பேரில் மனிதர்களுக்கு நன்மையையும் தீமையும் செய்கின்றன. ஜாதக ரீதியாக  ஒருவருக்...